தமிழ் சினிமாவின் மிகபெரும் இயக்குநர் , நடிகர் என பல திறமைகளை கொண்ட பாக்யராஜ் உயிரிழந்த நிலையில், தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் அவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ குழுவினர் கண்களை தானமாக பெற்று சென்றனர் . தமிழ்…

தமிழ் சினிமாவின்  மிகபெரும்   இயக்குநர் , நடிகர் என பல திறமைகளை கொண்ட பாக்யராஜ் உயிரிழந்த நிலையில், தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில் அவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ குழுவினர் கண்களை தானமாக பெற்று சென்றனர் . தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான பாக்யராஜ் இன்று (27) மாரடைப்பால் காலமானார்.

அவரது திடீர் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது இறுதி கிரியை நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாக்யராஜ் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.