கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் அவரை குறித்த அமைப்பினர் முறையாக நடத்தவில்லையென்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு திருமணம் நடைபெற்ற போது நடந்திருக்கும் சம்பவங்கள் தொடர்பான காணொளியொன்றை பார்க்கும் போது அந்த கூற்று உண்மையில்லையென தோன்றுக…

கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் அவரை குறித்த அமைப்பினர் முறையாக நடத்தவில்லையென்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவருக்கு திருமணம் நடைபெற்ற போது நடந்திருக்கும் சம்பவங்கள் தொடர்பான காணொளியொன்றை பார்க்கும் போது அந்த கூற்று உண்மையில்லையென தோன்றுகின்றது.

குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கருணாவை இறுதிவரை 'துரோகி' என்று அழைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற புலனாய்வுத் துறையின் எச்சரிக்கைகள் பற்றி கவனத்தில் கொள்ளாததன் விளைவாகவே இந்த பிளவு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.

அதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கருணா மீது வைத்திருந்த நம்பிக்கையையும், அதன்பின் ஏற்பட்ட துரோகம் மற்றும் அதன் விளைவாகத் தமிழ் சமூகம் சந்தித்த இழப்புகளையும் சுமந்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...