செய்திகள் 18 December 2025 நாச்சாதுவ மற்றும் களுஆராச்சியகம ஆகிய பகுதிகளில் வாழை பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஆதரவு செய்திகள் 18 December 2025 சமுர்த்தி உற்பத்தி கிராமங்கள் திட்டத்தின் கீழ், அனுராதபுரத்தின் நாச்சாதுவ மற்றும் களுஆராச்சியகம பகுதிகளில் வாழை பயிர்ச்செய்கை…
செய்திகள்
18 December 2025
நாச்சாதுவ மற்றும் களுஆராச்சியகம ஆகிய பகுதிகளில் வாழை பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஆதரவு
செய்திகள்
18 December 2025
சமுர்த்தி உற்பத்தி கிராமங்கள் திட்டத்தின் கீழ், அனுராதபுரத்தின் நாச்சாதுவ மற்றும் களுஆராச்சியகம பகுதிகளில் வாழை பயிர்ச்செய்கைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த 25 விவசாயிகள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக, ஒரு இலட்சம் ரூபாய் செலவில் வாழைச் செடிகள், உரம் மற்றும் பிற உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வு அனுராதபுர மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

