நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன்படி, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் இவ்வாறான…
நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதன்படி, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் இவ்வாறான பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

