: நீண்ட காலமாகப் பழுதடைந்திருந்த ரத்தோட்ட பொல்வத்த வீதி 5.6 மில்லியன் ரூபா செலவில் கார்பட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு, புத்தசாசனம் சமயம் மற்றும் கலாச்சார அலுவலர்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவின் தலைமையில் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற…
:
நீண்ட காலமாகப் பழுதடைந்திருந்த ரத்தோட்ட பொல்வத்த வீதி 5.6 மில்லியன் ரூபா செலவில் கார்பட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு, புத்தசாசனம் சமயம் மற்றும் கலாச்சார அலுவலர்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவின் தலைமையில் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தீப்பி வாசலகே, அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் என பலரும்கலந்து கொண்டனர்.

