வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார். இந்த சோதனை நடவடிக்கைகள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுடன…
வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கைகள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.சோதனை நடவடிக்கை
இதேவேளை மலையக பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்கள் குறித்து இந்தச் சோதனை நடவடிக்கையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனங்களில், வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்றவை என அடையாளம் காணப்படும் வாகனங்களை சேவையிலிருந்து நீக்கவும், அவை பொது வீதிகளில் இயக்கப்படுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

