Home செய்திகள் 3 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது Freelancer / 2026 ஜூலை 08 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}} வத்தளை - எந்தரமுல்ல பகுதியில் 2.325 கிலோகிராம் ஹெரோயினுடன் 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Home செய்திகள் 3 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது

Freelancer   /

2026 ஜூலை 08 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

வத்தளை - எந்தரமுல்ல பகுதியில் 2.325 கிலோகிராம் ஹெரோயினுடன் 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் சந்தை பெறுமதி 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிிக்கப்படுகின்றது. R

RECOMMENDED

TODAY'S HEADLINES

Comments - 0

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd