2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஏழு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இந்த வழக்கில், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த பின…
2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஏழு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இந்த வழக்கில், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகி வருகின்றன.
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

