அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அழைப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 📢 Single Post Inline Ad 728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793 நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ…

அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அழைப்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

📢 Single Post Inline Ad  728×90📞 இங்கே விளம்பரம் செய்யஅழையுங்கள் +94 76 273 2793

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் நாளை புதன்கிழமை காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்