: பாடசாலை வளாகத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுக்கும் வகையில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுற்றுச் சூழலுடனான வவயமொன்றை உருவாக்குவதற்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "Clean School" நிகழ்வு அண்மையில் (09) களனி பிரதேச செயலக…

:

பாடசாலை வளாகத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுக்கும் வகையில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுற்றுச் சூழலுடனான வவயமொன்றை உருவாக்குவதற்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "Clean School" நிகழ்வு அண்மையில் (09) களனி பிரதேச செயலகத்தை மையமாக வைத்து நடைபெற்றது

கம்பஹா மாவட்ட ஊடகப் பிரி வு