ஹவுஸ் ஒஃப் பெஷன்ஸ் (House of Fashions) நிறுவனத்தின் உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தனவை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்த போது இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ​…

ஹவுஸ் ஒஃப் பெஷன்ஸ் (House of Fashions) நிறுவனத்தின் உரிமையாளர் பிரீத்தி ஜயவர்தனவை இலங்கை சுங்கத் திணைக்களத்தின்  அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்த போது இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

​கொழும்பு தலைமை நீதவான் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, சந்தேகநபரை பார்வையிட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

​இந்த விசாரணை சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை  ஒன்றுடன் தொடர்புடையது எனத் தெரிவிக்கப்படுகிறது. R