முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முதலில் தென்னிலங்கை ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இந்த சந்தேகம் எழுப்பப்பட்டது. இவ்வாறிருக்கையில், முதலில் பொல…
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முதலில் தென்னிலங்கை ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இந்த சந்தேகம் எழுப்பப்பட்டது. இவ்வாறிருக்கையில், முதலில் பொலிஸார் தரப்பிலிருந்தும் உறுதியான ஒரு தகவல் வழங்கப்படவில்லை. பின்னர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அவரின் மரணம் தொடர்பில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, \

