இந்த ஆண்டு (2026) தொடக்கம் முதல் கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையான நான்கு மாத காலப்பகுதியில், இலங்கையில் கடன் அட்டைகளின் நிலுவைத் கடன் பொறுப்பு 10,313 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு (2026) ஆரம்பத்தில் 189,706 மில்லியன் ரூபாவாக இருந்த நிலுவைத் கடன் பொறுப்பு,…
இந்த ஆண்டு (2026) தொடக்கம் முதல் கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையான நான்கு மாத காலப்பகுதியில், இலங்கையில் கடன் அட்டைகளின் நிலுவைத் கடன் பொறுப்பு 10,313 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு (2026) ஆரம்பத்தில் 189,706 மில்லியன் ரூபாவாக இருந்த நிலுவைத் கடன் பொறுப்பு, கடந்த ஏப்ரல் மாத இறுதி வரை 200,019 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

