கதிர்காம வருடாந்த பாதயாத்திரையை முன்னிட்டு, இன்று மட்டும் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் காட்டுப் பாதை வழியாக கதிர்காமத்தை நோக்கி பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர்…
கதிர்காம வருடாந்த பாதயாத்திரையை முன்னிட்டு, இன்று மட்டும் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் காட்டுப் பாதை வழியாக கதிர்காமத்தை நோக்கி பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, குடிநீர், மருத்துவம் மற்றும் அவசர உதவி சேவைகளும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

