கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது), ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன் கணபதி ராமேஸ்வரன் (35 வயது) மற்றும் பொலன்னறுவை, கட்டுவன்…
கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர்.கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது), ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன் கணபதி ராமேஸ்வரன் (35 வயது) மற்றும் பொலன்னறுவை, கட்டுவன்வில மௌலவி அல் ஹாபிழ் முனீர் உசனார் (28 வயது) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

