நீர்கொழும்பு சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலங்க்கள் வெலிகடை சிறைசாலையில் இன்று வைக்கப்பட்ட நிலையில், கண்கலங்க வைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்த சிறை அதிகார்காளின் உறவினர்கள் மற்றும் , உடன் வேலை செய்தூர் கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களை…
நீர்கொழும்பு சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 7 சிறை அதிகாரிகளின் உடலங்க்கள் வெலிகடை சிறைசாலையில் இன்று வைக்கப்பட்ட நிலையில், கண்கலங்க வைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த சிறை அதிகார்காளின் உறவினர்கள் மற்றும் , உடன் வேலை செய்தூர் கதறி அழுத சம்பவம் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை , சிறைசாலையில் போதைப்பொருள் மாஃபியாயின் வெறியாட்டத்தில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே சிறியதாகத் தொடங்கிய வாக்குவாதம், பின்னர் சிறை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.
அதேவேளை நீர்கொழும்பு சிறைசாலை கலவரத்தில் இதுவரை 8 சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், அதிகாரிகள், கதிகள் உட்பட 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர சிறைச்சாலை மோதலினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

