நீர்கொழுபு, ஆண்டிஅம்பலம, தெவமொட்டாவ பகுதியில், சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதித் தடை (Roadblock) கடமையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த அதி…
நீர்கொழுபு, ஆண்டிஅம்பலம, தெவமொட்டாவ பகுதியில், சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதித் தடை (Roadblock) கடமையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த அதிகாரி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் அதிகாரியின் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

