மத்தியப் பிரதேசத்தின் சத்னா (Satna) மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், அதிகரித்து வரும் திருமணச் செலவுகளைச் சமாளிக்க தனது 14 மகன்களுக்கும் ஒரே மண்டபத்தில், ஒரே விழாவில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த வித்தயாசமான ஏற்பாட்டின் மூலம் மண்டப வாடகை, அலங்காரம், உணவு மற்றும் விருந்தோ…

மத்தியப் பிரதேசத்தின் சத்னா (Satna) மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், அதிகரித்து வரும் திருமணச் செலவுகளைச் சமாளிக்க தனது 14 மகன்களுக்கும் ஒரே மண்டபத்தில், ஒரே விழாவில் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த வித்தயாசமான ஏற்பாட்டின் மூலம் மண்டப வாடகை, அலங்காரம், உணவு மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு திருமணச் செலவுகளை அவரால் கணிசமாகக் குறைக்க முடிந்தது. அதே நேரத்தில், இந்தத் திருமண விழா குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் கிராம மக்களுக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்தது.