தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் குறித்த வன்முறைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத…

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் குறித்த வன்முறைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எளிமையான பண்புகள் தொடர்பில் பலரும் கருத்துக்கள் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், தனது பாடசாலை நண்பர்களை சந்தித்த ஜனாதிபதி, அவர்களுடம் மிக எளிமையாக உரையாடியிருந்தார். அதன்போது, தனது பாடசாலை நண்பர்களில் பிரியந்தி என்ற ஒருவரை ஜனாதிபதி குறிப்பாக விசாரித்திருந்தார், இது பலர் மத்தியில் பேசுபொருளாகியிருந்தது. இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,