ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் தவறி விழுந்து படுகாயம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் அம்பேவெல பகுதியில் வைத்…
ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் தவறி விழுந்து படுகாயம்
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் அம்பேவெல பகுதியில் வைத்து செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

