இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.11 இலட்சம் (இந்திய மதிப்பில்) வருமானம் ஈட்டும் 28 வயது பெண் ஒருவர், தனது வாழ்க்கைத் துணையாக வருபவர் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான வருமானம் பெறுபவராகவு, அந்த நபர் பெங்காலி பிராமணராக இருக்க வேண்டும் என முன்வைத்த நிபந்தனை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளா…

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.11 இலட்சம் (இந்திய மதிப்பில்) வருமானம் ஈட்டும் 28 வயது பெண் ஒருவர், தனது வாழ்க்கைத் துணையாக வருபவர் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான வருமானம் பெறுபவராகவு, அந்த  நபர்   பெங்காலி பிராமணராக இருக்க வேண்டும் என முன்வைத்த நிபந்தனை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இந்தத் தகவலைப் பகிர்ந்த பிரபல திருமண ஒருங்கிணைப்பாளர் ஒந்த்ரிலா கபூர், குறித்த பெண்ணின் எதிர்பார்ப்பு "நியாயமற்றது" என விமர்சித்துள்ளார். மேலும், இந்தக் கோரிக்கையின் காரணமாக அந்தப் பெண்ணை தனது வாடிக்கையாளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம்  தற்போதைய தலைமுறையின்   திருமண எதிர்பார்ப்புகள், வருமானம் மற்றும் வாழ்க்கைத் துணைத் தெரிவு தொடர்பான  விவாதத்தை  ஏற்படுத்தியுள்ளது.