செம்மணி செல்லும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்! யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதி Jaffna Law and Order chemmani mass graves jaffna By Rakesh Jul 21, 2026 03:14 AM GMT யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப…
செம்மணி செல்லும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர்! யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதி
Jaffna
Law and Order
chemmani mass graves jaffna
By Rakesh
Jul 21, 2026 03:14 AM GMT
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்தப் பகுதியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினர் சார்பில் நீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில்இந்த விண்ணப்பத்தை நேற்று(20) திங்கட்கிழமை பரிசீலித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
நீதிமன்ற அனுமதியின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நாளையதினம் புதன்கிழமை காலை 9 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளனர்.
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மாதகல் மேற்கு, மாதகல்
16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
செம்பியன்பற்று, புலோலி
02 Aug, 2025
மரண அறிவித்தல்
புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom
10 Jul, 2026
மரண அறிவித்தல்
சுருவில், Frankfurt, Germany
20 Jul, 2026
மரண அறிவித்தல்
இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany
19 Jul, 2026
மரண அறிவித்தல்
புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France
19 Jul, 2026
மரண அறிவித்தல்
அனலைதீவு, Toronto, Canada
17 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
புலோலி தெற்கு, London, United Kingdom
31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom
21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland
21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada
20 Jul, 2025
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom
10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை
21 Jul, 2022
மரண அறிவித்தல்
கைதடி, London, United Kingdom
19 Jul, 2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France
18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada
20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada
21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada
20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
திருநெல்வேலி, London, United Kingdom
20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
இருபாலை, உடுவில், பிரான்ஸ், France
21 Jul, 2025
அகாலமரணம்
East Ham, United Kingdom
04 Jul, 2026
மரண அறிவித்தல்
ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom
13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
Iyakachchi, இயற்றாலை
20 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom
19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புளியங்கூடல், யாழ்ப்பாணம்
21 Jun, 2026
அகாலமரணம்
Chavakacheri, Ried im Innkreis, Austria
14 Jul, 2026
மரண அறிவித்தல்
வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom
15 Jul, 2026
மரண அறிவித்தல்
கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark
14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
உரும்பிராய், கொழும்பு
19 Jul, 2019
மரண அறிவித்தல்
தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States
15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
முல்லைத்தீவு, Kettenkamp, Germany
17 Jul, 2025

