Home செய்திகள் செம்மணியில் இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு செம்மணியில் இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு Janu / 2026 ஜூலை 15 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}} செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட…
Home செய்திகள் செம்மணியில் இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
செம்மணியில் இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
Janu /
2026 ஜூலை 15 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் இன்றைய (33 ஆவது) நாளில், மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த எலும்புக்கூடுகள் குழந்தைகளின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று கண்டெடுக்கப்பட்ட இந்த இரண்டு எலும்புக்கூடுகளுடன் சேர்த்து, செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.
RECOMMENDED
TODAY'S HEADLINES
Comments - 0
அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd

