ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லை தாக்கல் செய்த மனு தொடர்பாக, கொழும்பு பேராயர…

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லை தாக்கல் செய்த மனு தொடர்பாக, கொழும்பு பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தனது இடையீட்டு மனுவில், சலேயின் மனு தொடர்பாக வாதங்களை முன்வைக்க அனுமதி கோரியுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித், சலேயின் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறும் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாாக தெரிவிக்கப்பட்டுள்ளது.YOU MAY LIKE THIS VIDEO