தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு நேற்றைய தினம் சென்றிருந்தார். கடந்த 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது கூட்டநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். குறித்த சம்பவத்திற்கு பின்னர் முதன்முறையாக ஜோசப் வி…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு நேற்றைய தினம் சென்றிருந்தார். கடந்த 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது கூட்டநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.  குறித்த சம்பவத்திற்கு பின்னர் முதன்முறையாக ஜோசப் விஜய் நேற்று தான் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் கரூர் மாவட்ட பொதுக்கூட்டம் மற்றும் நன்றி அறிவிப்பு விழாவில், பாதுகாப்பு காரணங்களுக்காக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது பின்வரும் காணொளி..