தொல்பொருள் திணைக்களம் இன, மத சார்பின்றிசெயற்படுகிறது-இளங்குமரன் எம்.பி தொல்பொருள் திணைக்களம் நாட்டில் எந்தவொரு இனவாத மற்றும் மதவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.எதிர்கால தலைமுறையினருக்காக தொல்பொருள் சின்னம் பாதுகாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்ப…

தொல்பொருள் திணைக்களம் இன, மத சார்பின்றிசெயற்படுகிறது-இளங்குமரன் எம்.பி

தொல்பொருள் திணைக்களம் நாட்டில் எந்தவொரு இனவாத மற்றும் மதவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.எதிர்கால தலைமுறையினருக்காக தொல்பொருள் சின்னம் பாதுகாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,