அம்பலாங்கொட பிரதேச சபையின் பேரில் விசாரணைக்காக சனிக்கிழமை (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றைத் தொடர்ந்து, சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினரின் படபொல (Batapola) வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தே…
அம்பலாங்கொட பிரதேச சபையின் பேரில் விசாரணைக்காக சனிக்கிழமை (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றைத் தொடர்ந்து, சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினரின் படபொல (Batapola) வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

