யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவர் தனது காணியை இராணுவத்திற்கு வழங்க முன்வந்தமை தொடர்பில், சமூக வலைத்தளங்களில் காணொளி பரவலானதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவர் தனது காணியை இராணுவத்திற்கு வழங்க முன்வந்ததைக் கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள…
யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவர் தனது காணியை இராணுவத்திற்கு வழங்க முன்வந்தமை தொடர்பில், சமூக வலைத்தளங்களில் காணொளி பரவலானதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவர் தனது காணியை இராணுவத்திற்கு வழங்க முன்வந்ததைக் கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் போன்றோர், இந்தச் செயல் சமூகத்திற்குச் செய்யும் துரோகம் என்றும், பலர் காணி இல்லாமல் இருக்கும் சூழலில் இத்தகைய முடிவை எடுக்க வேண்டாம் என்றும் உருக்கமாக விண்ணப்பம் விடுத்துள்ளனர்.
மேலும், இந்த நில விவகாரம் தொடர்பான அறிவிப்புகள் ரகசியமாகத் தெரிவிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...

