(நமது நிருபர்) இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 5 மில்லியன் மக்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்பதாகவு…

(Our Correspondent) More than 12 million people have received their Taxpayer Identification Numbers (TINs) so far, Deputy Minister of Economic Development Nishantha Jayaweera said. He also said that about 5 million people are waiting to receive their TINs. However, he pointed out that many individuals are unaware of the status of their TINs as the Inland Revenue Department does not send these numbers to users by post. He added that taxpayers can check the status of their TINs by visiting the Inland Revenue Department website and entering their National Identity Card number.