பேருந்துக் கட்டணங்களை 12 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூபா 30இலிருந்து ரூபா 34ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.100 கிலோமீட்டர் இந்தக் கட்டண உயர்வுகள் இந்த மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள…

பேருந்துக் கட்டணங்களை 12 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூபா 30இலிருந்து ரூபா 34ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.100 கிலோமீட்டர் இந்தக் கட்டண உயர்வுகள் இந்த மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, 100 கிலோமீட்டருக்கும் குறைவான வழக்கமான சேவை உள்ள இடங்களுக்கான பேருந்துக் கட்டணம் 12 வீதம் அதிகரிக்கும், மேலும் 100 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரமுள்ள இடங்களுக்கான பேருந்துக் கட்டணம் 20வீதம் அதிகரிக்கும்.

மேலும், சொகுசு சேவைகளைப் பொறுத்தவரை, 100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரமுள்ள இடங்களுக்குப் பேருந்துக் கட்டணம் 12 வீதம் ஆகவும், 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரமுள்ள இடங்களுக்கு 15 வீதம் ஆகவும் உயர்த்தப்படும்.