ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்த்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில், உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் திங்கட்கிழமையுடன் (31) நிறைவடைகிறது. அரசியலமைப்பின்படி,…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்த்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில், உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம்   திங்கட்கிழமையுடன் (31) நிறைவடைகிறது.

அரசியலமைப்பின்படி, உயர் நீதிமன்றம் குறித்த வழக்கு விசாரணையை நிறைவு செய்து, 21 நாட்களுக்குள் தனது வியாக்கியானத்தை ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பிவைக்க வேண்டும். அதற்கமைய, எதிர்வரும் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் உரிய வியாக்கியானம் வழங்கப்பட வேண்டும். 22ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டத்தை சாலுக்கு உட்படுத்தி வெள்ளிக்கிமை (28) வரையிலும் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.