வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join வளிமண்டலவியல் திணைக்களம், நாட்டின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அறிவிப்பை வ…

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

வளிமண்டலவியல் திணைக்களம், நாட்டின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பகல் நேரங்களில் இம்மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடல் உணரும் வெப்பநிலை (Heat Index) “எச்சரிக்கை” (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், நீண்ட நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்த்தல் மற்றும் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற உடல் உழைப்புகளை குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.