கால்பந்து உலகக் கிண்ண தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. மியாமியில் நடைபெற்ற குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி 4-0…
கால்பந்து உலகக் கிண்ண தொடரின் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. மியாமியில் நடைபெற்ற குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி 4-0 என முன்னிலை பெற்றது.எனினும், இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி போராடி கோல்களை அடித்தது.இறுதியில் இங்கிலாந்து அணி தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டத்தில் சிறந்து விளங்கி வெற்றியை உறுதி செய்தது.இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் புகாயோ சாக்கா (Bukayo Saka) மூன்று கோல்களை அடித்து அசத்தியமை குறிப்பிடத்தக்கது.

