(ஆர்.ராம்) நாடு முழுவதும் உள்ள 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதற்கான திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க தெரிவிக்கையில், பாரம்பரியத்துக்கான உயிர் (உருமய ஜீவய…

(R. Ram) The Department of Archaeology has announced that it will launch a project to preserve 1,000 archaeological sites across the country. In this regard, Director General of the Department of Archaeology Senarath Wickramasinghe said, The project, named Life for Heritage (Urumaya Jeevayaka), will be launched on the occasion of the National Archaeological Day to be observed on July 7. In the first phase of this project, 100 archaeological sites will be excavated and preserved. Another project is also being implemented in parallel to promote community participation in the preservation of archaeological sites. In this regard, he said that all these new projects will be carried out islandwide.