ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் (Apple) நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது. உலகளாவிய அளவில் நிலவி வரும் சிப…
ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம்
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் (Apple) நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது.
உலகளாவிய அளவில் நிலவி வரும் சிப் (Chip) பற்றாக்குறையே இந்த விலையேற்றத்திற்கான முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விலை உயர்வு, ஜப்பானைத் தொடர்ந்து விரைவில் பிற நாடுகளிலும் அமுல்படுத்தப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

