ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய் Sri Lanka Army Crime Drugs By Rakesh Jun 29, 2026 05:00 AM GMT மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்றுமுன்தினம்(27.06.2026) கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தை…
ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்
Sri Lanka Army
Crime
Drugs
By Rakesh
Jun 29, 2026 05:00 AM GMT
மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்றுமுன்தினம்(27.06.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சந்தேகநபர் மெதகமை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 150 கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
குரும்பசிட்டி, Zürich, Switzerland
24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Toronto, Canada, North York, Canada
13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
பூநகரி, Sevran, France
29 Jun, 2016
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom
27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்
29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை, Noisiel, France
29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland
14 Jul, 2022
மரண அறிவித்தல்
அல்வாய் வடக்கு, Oshawa, Canada
21 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை
25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு
28 Jun, 2011
மரண அறிவித்தல்
சண்டிலிப்பாய், Vaughan, Canada
24 Jun, 2026
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France
24 Jun, 2026
மரண அறிவித்தல்
திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States
25 Jun, 2026
மரண அறிவித்தல்
வேலணை வடக்கு, Mulhouse, France
24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Toronto, Canada, Mississauga, Canada
08 Jul, 2025
மரண அறிவித்தல்
அராலி, வட்டுக்கோட்டை, Paris, France
19 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom
23 Jun, 2026
மரண அறிவித்தல்
கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France
20 Jun, 2026
மரண அறிவித்தல்
நல்லூர், Ontario, Canada
11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
சிறுப்பிட்டி, Edgware, United Kingdom
27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada
30 Jun, 2021
மரண அறிவித்தல்
ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France
20 Jun, 2026

