அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டு வந்த தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இதன்படி, பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், டபிள்…

அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டு வந்த தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

மற்றும் பிரெண்ட் (Brent) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92 டொலர்களாகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) ரகக் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85 டொலர்களாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.