அமெரிக்க டொலரின் இன்றைய விற்பனை மற்றும் கொள்வனவு விலை வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இலங்கை மத்திய வங்கியினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்ற…
அமெரிக்க டொலரின் இன்றைய விற்பனை மற்றும் கொள்வனவு விலை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
இலங்கை மத்திய வங்கியினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.92 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340.48 ரூபாவாக காணப்பட்டது.

