அரச அதிகாரிகளுக்கு விசேட அறிவிப்பு ; சொத்து அறிக்கை சமர்ப்பிப்புக்கு புதிய திகதி அறிவிப்பு Government Employee Sri Lanka Government Of Sri Lanka Bribery Commission Sri Lanka By Sahana Jun 30, 2026 09:24 AM GMT சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை நிகழ்நிலை (Online…
அரச அதிகாரிகளுக்கு விசேட அறிவிப்பு ; சொத்து அறிக்கை சமர்ப்பிப்புக்கு புதிய திகதி அறிவிப்பு
Government Employee
Sri Lanka
Government Of Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Sahana
Jun 30, 2026 09:24 AM GMT
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை நிகழ்நிலை (Online) மூலம் பதிவேற்ற முடியாமல் போன அரச அதிகாரிகளுக்கு புதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர், எவ்வித அபராதமும் இன்றி குறித்த ஆவணங்களைப் பதிவேற்ற முடியும் என கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப காரணங்களால் இன்று (30) வரை ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom
27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மாதகல் மேற்கு, மாதகல்
30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom
01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland
16 Jun, 2022
மரண அறிவித்தல்
புளியங்கூடல், Toronto, Canada
29 Jun, 2026
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada
28 Jun, 2026
மரண அறிவித்தல்
மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada
28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France
21 Jun, 2016
மரண அறிவித்தல்
கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway
26 Jun, 2026
மரண அறிவித்தல்
திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States
25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada
29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada
01 Jul, 2025
மரண அறிவித்தல்
வேலணை வடக்கு, Mulhouse, France
24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி
03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Toronto, Canada, North York, Canada
13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
பூநகரி, Sevran, France
29 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்
29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வட்டுக்கோட்டை, Noisiel, France
29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland
14 Jul, 2022
மரண அறிவித்தல்
குரும்பசிட்டி, Zürich, Switzerland
24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு
28 Jun, 2011
மரண அறிவித்தல்
புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France
24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada
30 Jun, 2021
மரண அறிவித்தல்
ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France
20 Jun, 2026

