: அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி அண்மையில் (05) பொல்ஹேங்கொட மகாமாத்திய வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. “Info – 2025” கிண்ணத்திற்காக 06அணிகள் போட்டயிட்டதுடன் போட்டியில் கிண்ணத்தை இம்முறை அரசாங்க திரைப்படப் பிரிவினால் சுவீக…
:
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி அண்மையில் (05) பொல்ஹேங்கொட மகாமாத்திய வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
“Info – 2025” கிண்ணத்திற்காக 06அணிகள் போட்டயிட்டதுடன் போட்டியில் கிண்ணத்தை இம்முறை அரசாங்க திரைப்படப் பிரிவினால் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது.
அவ்வாறே, இரண்டாம் இடத்தை பிரச்சாரப் பிரிவு வென்றது.
அரசாங்க தகவல் பனிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தலைமையில் நடைபெற்ற இப்போட்டிக்காக அனுசரணை வழங்கிய நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
About this report
This page covers அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் 2025 வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் அரசாங்க திரைப்படப் பிரிவு வெற்றி and is filed in the News section of KottuRoti. It was first recorded on 27 June 2026. The report currently draws on one source article. KottuRotipreserves the original reporting language and identifies the outlet behind each account so readers can distinguish source material from the aggregated story.
Follow the source links below to inspect the publisher's original wording, context and later corrections. This page may be refreshed when the underlying story develops or another outlet publishes relevant coverage; its publication and update times help readers identify those changes. For broader context, browse the latest news in this language, the breaking news feed, or the chronological Sri Lanka news archive.