கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இது தொடர்பிலான காணொளி நேற்று (09) சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை…

கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பிலான காணொளி நேற்று (09) சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை காட்டிக்கொடுத்த முன்னாள் காதலி - பல தகவல்கள் அம்பலம்

சாந்த பண்டாரவின் மகனின் திருமணம்

இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் மகனின் திருமணத்தில் இவர்கள் கலந்துக்கொண்ட போதே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வீடொன்றில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண் - பொலிஸார் வெளியிட்ட தகவல்