'அசி திசி பியவர' - கேகாலையில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு : அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'அசி திசி - பியவர' கேகாலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் பட்டறை நேற்று (05) கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க தகவல் ப…

'அசி திசி பியவர' - கேகாலையில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

:

அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'அசி திசி - பியவர' கேகாலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் பட்டறை நேற்று (05) கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.கே.ஜே. பண்டார மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர் எச்.எம்.ஜே.எம். ஹேரத் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.