உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் நாட்டில் பல்வேறு அரசியல் விவாதங்கள் அலைமோதிக்கொண்டிருக்கும் பின்னணியில், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அரசியல் சந்திப்பில் இது குறித்த மற்றுமொரு முக்கிய விவாதம் அரங்கேறியது. அரசாங்க தகவல் தினைக்களத்தின் முன்ன…

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் நாட்டில் பல்வேறு அரசியல் விவாதங்கள் அலைமோதிக்கொண்டிருக்கும் பின்னணியில், கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அரசியல் சந்திப்பில் இது குறித்த மற்றுமொரு முக்கிய விவாதம் அரங்கேறியது. அரசாங்க தகவல் தினைக்களத்தின் முன்னாள் செய்திப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன, ஒரு முக்கிய கேள்வியை ரணிலிடம் எழுப்பினார், அதாவது 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருப்பதாக எப்.பி.ஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததா?'