எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது Sri Lanka Police Sri Lanka Police Investigation By Aanadhi Jun 28, 2026 12:22 PM GMT எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, அதே பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் கைது செய…

எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கைது

Sri Lanka Police

Sri Lanka Police Investigation

By Aanadhi

Jun 28, 2026 12:22 PM GMT

எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, அதே பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகள் குறித்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அவரது அலுவல் நிமித்தம் கைத்துப்பாக்கியொன்றும் 10 தோட்டாக்களும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மீண்டும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக எட்டியாந்தோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Sevran, France

29 Jun, 2016

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026

மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Mulhouse, France

24 Jun, 2026

மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026

மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016

4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026

மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026

மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011

மரண அறிவித்தல்

ஈரோடு, India, Chennai, India

27 Jun, 2026

மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025

மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023

மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026

மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021

மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026