அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27) நடைபெற்றதையடுத்து, புதிய தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட்டது.அதன்படி, சங்கத்தின் புதிய பொதுச் செயல…
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக மருத்துவ நிபுணர் சந்திக எபிடகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (27) நடைபெற்றதையடுத்து, புதிய தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட்டது.அதன்படி, சங்கத்தின் புதிய பொதுச் செயலாளராக மருத்துவர் பண்டார வரகாகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 2026/27 ஆம் ஆண்டுக்கான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

