நாட்டின் முன்னணி மூன்றாம் நிலை (Tertiary Care) வைத்தியசாலைகளில் ஒன்றான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை (Sri Jayawardenepura General Hospital – SJGH), தனியார் வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் தனது புதுப்பிக்கப்ப…
நாட்டின் முன்னணி மூன்றாம் நிலை (Tertiary Care) வைத்தியசாலைகளில் ஒன்றான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை (Sri Jayawardenepura General Hospital – SJGH), தனியார் வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் தனது புதுப்பிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் பரிசோதனை கட்டணப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை (SJGH) என்பது அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படும் ஒரு பொது மருத்துவமனையாகும். அதேவேளை, இது ஒரு குறிப்பிட்ட கட்டணச் சேவையையும் (Paying Wards) வழங்குகிறது. எனவே, இது இலவசம் மற்றும் கட்டணம் ஆகிய இரண்டு முறைகளையும் கொண்டுள்ளது.
வைத்தியசாலையின் அறிவிப்பின்படி, அறுவைச் சிகிச்சைகள், இருதய சிகிச்சைகள், பிரசவ மற்றும் மகப்பேறு சேவைகள், கதிரியக்க (Radiology) பரிசோதனைகள், ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் முழுமையான மருத்துவ பரிசோதனை (Health Check-up) தொகுப்புகள் அனைத்தும் மக்களுக்கு குறைந்த செலவில் கிடைக்கின்றன.
அறுவைச் சிகிச்சைகள்
பொதுவாக அதிக செலவாகும் பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.
தைராய்டு அறுவைச் சிகிச்சை – ரூ.95,000திறந்த முறையிலான அப்பெண்டிக்ஸ் அறுவைச் சிகிச்சை – ரூ.75,000லேப்ராஸ்கோபிக் அப்பெண்டிக்ஸ் அறுவைச் சிகிச்சை – ரூ.86,000ஒருபுற ஹெர்னியா சிகிச்சை – ரூ.60,000 முதல் ரூ.95,000 வரைமூலம் (Haemorrhoids) அறுவைச் சிகிச்சை – ரூ.60,000லேசர் மூலம் சிகிச்சை – ரூ.70,000Hydrocele அறுவைச் சிகிச்சை – ரூ.45,000தோல் கட்டி (Lipoma/Cyst) அகற்றுதல் – ரூ.14,000பித்தப்பை லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை – ரூ.97,500கருப்பை கட்டி (Myomectomy) அறுவைச் சிகிச்சை – ரூ.95,000பிரசவ மற்றும் மகப்பேறு சேவைகள்சாதாரண பிரசவம் – ரூ.50,000Vacuum Delivery – ரூ.60,000Forceps Delivery – ரூ.55,000சிசேரியன் (LSCS) – ரூ.78,000வயிற்று வழி கருப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை – ரூ.83,000இயற்கை வழி கருப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை – ரூ.70,000இருதய சிகிச்சைகள்
இருதய நோயாளிகளுக்கான பல்வேறு நவீன சிகிச்சைகளும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.
CABG (Bypass Surgery) – ரூ.800,000Angioplasty (1 Stent) – ரூ.583,000Angioplasty (2 Stents) – ரூ.908,000Angioplasty (3 Stents) – ரூ.1,037,000Coronary Angiogram – ரூ.37,4002D Echo – ரூ.1,500Stress ECG – ரூ.3,000Holter Monitoring (24 மணி நேரம்) – ரூ.4,500Radiofrequency Ablation – ரூ.150,000கதிரியக்க (Radiology) பரிசோதனைகள்MRI Brain – ரூ.16,450MRI Spine – ரூ.15,700CT Brain Scan – ரூ.7,500CT Abdomen Scan – ரூ.14,250Mammogram – ரூ.2,900 முதல் ரூ.5,650 வரைUltrasound Scan – ரூ.3,500Doppler Scan – ரூ.3,750 முதல் ரூ.4,500 வரைDEXA Scan – ரூ.5,700ஆய்வகப் பரிசோதனைகள்
பொதுவாக அதிகம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள்:
Full Blood Count (FBC) – ரூ.400Blood Picture + FBC – ரூ.1,500HbA1c – ரூ.2,000ESR – ரூ.450CRP – ரூ.1,050TSH – ரூ.2,300Thyroid Profile – ரூ.6,100Lipid Profile – ரூ.1,900Liver Function Test – ரூ.1,850Renal Function Test – ரூ.1,500Dengue NS1 Antigen – ரூ.1,200High Sensitivity Troponin-I – ரூ.4,550மருத்துவ பரிசோதனை (Health Check-up) தொகுப்புகள்அடிப்படை மருத்துவ பரிசோதனை – ரூ.9,500Comprehensive Package – ரூ.14,000Executive Package – ரூ.15,000பல்கலைக்கழக மாணவர் பரிசோதனை – ரூ.4,500வெளிநாட்டு விசா மருத்துவ பரிசோதனை – ரூ.9,500விளையாட்டு வீரர்களுக்கான Fitness Certificate – ரூ.2,500




-558032_850x460.jpg)







