இலங்கை மின்சார சபையை மீள கட்டமைப்பது தொடர்பான மேலுமொரு கலந்துரையாடல் : இலங்கை மின்சார சபையை மீள கட்டமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) நடைபெற்றது. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் மற்றும் தேலதிக பொதுமுகாமையாளர்களுக்கு…
இலங்கை மின்சார சபையை மீள கட்டமைப்பது தொடர்பான மேலுமொரு கலந்துரையாடல்
:
இலங்கை மின்சார சபையை மீள கட்டமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) நடைபெற்றது. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் மற்றும் தேலதிக பொதுமுகாமையாளர்களுக்கு இடையே இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
