இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக துமிந்த ஹுலங்கமுவ நியமனம் by Staff Writer 30-06-2026 | 9:44 PMColombo (News 1st) இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார்.சபையின் ஏனைய உறுப்பினர்களாக…
இலங்கை முதலீட்டு சபையின் தலைவராக துமிந்த ஹுலங்கமுவ நியமனம் by Staff Writer 30-06-2026 | 9:44 PMColombo (News 1st) இலங்கை முதலீட்டு சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார்.சபையின் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே.ஏ.விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

