அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகித…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று விகித தரவு அறிக்கையின்படி, இன்றைய தினம் வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 340.86 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
அதன் கொள்வனவு விலை 331.34 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.73 ரூபாயாகவும், கொள்வனவு விலை 330.28 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

