இலங்கையில் இன்று தங்கத்தின் விலை! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்க விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி , நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண்…

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்க விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி , நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 3000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2700 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 348,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,587 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.